2023-12-11 வடக்கு மற்றும் கிழக்கு: வேலன்குளம் மற்றும் மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து (பாவனைக்கு உதவாத) 2 கைக்குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை (10) படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்