Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-03-19

    2021-03-19

    வடக்கு: பாதுகாப்பு படையினர் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 10 மிதிவெடிகளை மட்டக்களப்பில் மீட்டுள்ளனர்.

    தமிழ்
  • 2021-03-18

    2021-03-18

    வடக்கு: இராணுவத்தினரால் புதன்கிழமை 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இருந்து பயன்படுத்த முடியாத 120 மி.மீ மோட்டார் குண்டொன்றும் 60 மி.மீ மோட்டார் குண்டொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஆர்கஸ் குண்டுகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-03-17

    2021-03-17

    வடக்கு: மிதிவெடியகற்றும் படையினரால் செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நபர்களை தாக்கியழிக்கும் மிதிவெடி ஒன்றும் கைக்குண்றொன்றும் 122 மி.மீ மோட்டார் குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-03-14

    வடக்கு: மிதிவெடியகற்றும் படையினரால் சனிக்கிழமை (13) ஆம் திகதி பொன்னகர் பிரதேசத்தில் இருந்து பயன்படுத்த முடியாத 6 மிதிவெடிகள் மற்றும் 60 மி.மீ மோட்டார் குணடொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-03-13

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று முக்கம்பன் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்ட்டுள்ளது.

    கிழக்கு: மிதிவெடி அகற்றும் பிரிவினரால் அதே தினத்தில் (12) வாகநேரி பிரதேசத்தில் பாவனைக்கு பாவனை செய்ய முடியாத 31 மதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-03-08

    வடக்கு: இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (7) குஞ்சிக்குளம் பிரதேசத்தில் இருந்து ஐந்து 130 மி.மீ செல்களும், 122 மி.மீ செல் ஒன்றும் , ஒரு 120 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றும், 60 மி.மீ மோட்டார் குண்டுகள் இரண்டும், ஆர்பிஜி குண்டுகள் இரண்டும் மற்றும் பாவனைக்கு உதவாத நபர்களை தாக்கியொழிக்கும் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021.03.04

    2021.03.04

    வடக்கு: இராணுவத்தினரால் குஞ்சிக்குளம் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (3) பயன்படுத்த முடியாத 60 மிமீ மோட்டார் வெடிகுண்றொன்றும் , ரொக்கெட் ஏவுகனை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கிழக்கு: இதற்கிடையில், பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அதே நாளில் (3) படையினரால் இரண்டு ஷொட் கன் வகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021.03.02

    மேற்கு: இராணுவத்தினரால் கொஸ்கம பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை (1) 130 மி.மீ செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021.03.02

    கிழக்கு: இராணுவத்தினரால் இரணைபளை பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை (1) ஆர்பிஜி துப்பாக்கி மற்றும் செல் என்பன மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021.03.01

    கிழக்கு : பாதுகாப்பு படையினரால் சனிக்கிழமை (27) அரந்தலாவ பகுதியிலிருந்து “ஷொட் கன்” வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்