2021-07-17
2021-07-17
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரு கைக்குண்டுகள், மூன்று மிதி வெடிகள் மற்றும் மேலுமொரு கைக்குண்டு என்பன திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து (16) வௌ்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.