2021.03.02
கிழக்கு: இராணுவத்தினரால் இரணைபளை பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை (1) ஆர்பிஜி துப்பாக்கி மற்றும் செல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு: இராணுவத்தினரால் இரணைபளை பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை (1) ஆர்பிஜி துப்பாக்கி மற்றும் செல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு : பாதுகாப்பு படையினரால் சனிக்கிழமை (27) அரந்தலாவ பகுதியிலிருந்து “ஷொட் கன்” வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வடக்கு:பாதுகாப்பு படையினரால் பெரியகுளம் பகுதியிலிருந்து புதன்கிழமை (17) பொறி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2021-02-17
வடக்கு : இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் பாவனைக்கு ஒவ்வாத T-56 தோட்டாக்கள் 41 செவ்வாய்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன.
2021-02-16
வடக்கு : இராணுவத்தினரால் மல்லாவி பிரதேசத்தில் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்றொன்று திங்கட்டகிழமை (15) மீட்கப்பட்டுள்ளது
2021.02.15
வடக்கு : இராணுவத்தினரால் கண்டகாடு பிரதேசத்தில் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட (RPG) ஒன்று ஞாயிற்றுக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.
மேற்கு : இராணுவத்தினரால் சலாவ பகுதியில் இருந்து பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட 130 மிமீ மோட்டார் குண்றொன்று அதே நாளில் (14) மீட்கப்படுள்ளது.
2021-02-13
கிழக்கு : பாதுகாப்பு படையினரால் கிண்ணியா பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.
2021-02-11
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மிதிவெடி ஒன்றும், ஒரு கைகுண்டும் பயன்படுத்த முடியாத 60 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றும் அக்கராயன், பரந்தன் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து (10) ஆம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
2021-02-08
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று கெகிராவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளது.
கிழக்கு: கிழக்கிலுள்ள பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளது.
2021-02-07
வடக்கு : பாதுகாப்பு படையினரால் புதுகுடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு ஒன்று சனிக்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளது.