2021-08-15
2021-08-15
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டுகள் மூன்றும் கைக்குண்டு ஒன்றும் பரவிப்பாஞ்சான் மற்றும் பெரியகுளம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.
2021-08-15
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டுகள் மூன்றும் கைக்குண்டு ஒன்றும் பரவிப்பாஞ்சான் மற்றும் பெரியகுளம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.
2021-08-12
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று முல்லைத்தீவு பகுதியிலிருந்து புதன்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
2021-08-06
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் தொண்ணூறொன்பது டீ - 56 ரக ரவைகளும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் நான்கு கைக்குண்டுகளும் கந்தளாய், தெஹியத்தகண்டிய மற்றும் அமதியாபுரம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.
2021-08-05
வடக்கு: பாதுகாப்பு படையினரால் ஆறு ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது டீ - 56 ரக துப்பாக்கி குண்டுகள் மற்றும் தொண்ணூற்று நான்கு டீ - 56 ரேஸர் ரக துப்பாக்கி இரண்டாயிரத்து முன்னூறு இருபத்தேழு (MPMG) ரக மெஷின் துப்பாக்கி குண்டுகள், எட்டு ரொக்கட் புரொப்புலர் குண்டுகள், 144 கிராம் சீ4 வெடிபொருட்கள், 69 கிராம் துப்பாக்கி துகல்கள், பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் ஒரு கைக்குண்டு, இரு பிளாஸ்டிக் தலைக் கவசங்கள், மூன்று டீ - 56 ரக களத் துப்பாக்கிகள், ஒரு தொகை கவச உடைகள், மரத்தோடை, முள்ளிவாய்க்கால் மற்றும் தட்டுவான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து புதன்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளன.
2021-08-03
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 40 மிமீ ஆர்பிஜீ வகை குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் புலியங்குளம் மற்றும் இரணபளை பகுதிகளிலிருந்து திங்கட்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளன.
2021-08-01
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ஒரு ரொக்கட் புரொப்புலர் குண்டு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பனவும் எத்தாவெட்டுனுவெவ, வெலிமட மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளன.
2021-07-26
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 66 மிமீ மோட்டார் குண்டுகள் மற்றும் இரு கைக்குண்டுகள் என்பன சுண்டிக்குளம், வாழைச்சேனை உமையாள்புரம் பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (25) மீட்கப்பட்டுள்ளன.
2021-07-21
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாமல் காணப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பதவிய பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.
2021-07-19
வடக்கு: பாதுகாப்பு படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் நான்கு கைக்குண்டுகளும் ஜீவநகர் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளன.
2021-07-18
வடக்கு: பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சி பகுதியிலிருந்து 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று சனிக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது.