Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-03-31

வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் ஹேண்ட் பெரா வகை குண்டு ஒன்றும் 87 மி.மீ.பீரங்கி குண்டுகள் மூன்றும் 60 மி.மீ மோட்டார் குண்டு ஒன்றும் கைகுண்டு ஒன்றும் 40 மி.மீ.கிரணைட் குண்டு ஒன்றும், ரொக்கெட் ப்ரோப்பளர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றுடன், 122 மி.மீ. பீரங்கி குண்டு ஒன்றும் 1069 டி - 56 ரக துப்பாக்கி ரவைகளும் வயவிலான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளன.Nike Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp

தமிழ்