Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-04-04

2021-04-04

பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற கைக்குண்டு ஒன்றும், போரல் துப்பாக்கி ஒன்றும், உள்நாட்டு துப்பாக்கி மற்றும் வெற்று போரல் துப்பாக்கி ஒன்றும் கிளிநொச்சி மலயாலப்புரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. Nike Sneakers | FASHION NEWS

தமிழ்