2021-02-02
2021-02-02
வடக்கு: கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் உள்ள கண்ணிவெடியொன்று திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.
2021-02-02
வடக்கு: கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் உள்ள கண்ணிவெடியொன்று திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.
2021-01-28
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தமுடியாத இரு 81 மி.மீ மோட்டார் குண்டுகளும், கைக்குண்டு ஒன்றும் வலமண்டிய மற்றும் மாங்குளம் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
2021-01-16
வடக்கு : பாதுகாப்பு படையினரால் சனிக்கிழமை (16) தேவிபுரம் பகுதியிலிருந்து இரண்டு ரொகெட் ப்ரோபெல்ட் வகை குண்டுகள் மீட்கப்பட்டன.
2021-01-15
கிழக்கு : பாதுகாப்பு படையினரால் 120 மி.மீ மோட்டார் குண்டு கும்புறுப்பட்டியில் மீட்கப்பட்டுள்ளது.
2021-01-11
வடக்கு : பாதுகாப்பு படையினரால் திங்கட்கிழமை (11) அக்கராயன்குளம் பகுதியிலிருந்து ரொகெட் ப்ரோபெல்ட் வகை குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
2021-01-10
கிழக்கு : பாதுகாப்பு படைகளால் இனம் தெரியாதவர்களால் புதைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகள் சிங்கப்புர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டன.
2021-01-07
வடக்கு: பாதுகாப்பு படையினரால் சாந்தவன்குளம் மற்றும் வல்லை ஆகிய பிரதேசங்களிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
2021-01-06
பாதுகாப்பு படையினரால் காக்கச்சிவத்தை பகுதியில் குண்டு ஒன்று புதன்கிழமை (6) மீட்கப்பட்டது.
2021-01-04
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் வாழைச்சேனை பகுதியிலிருந்து கிளைமோர் ஒன்று திங்கட்கிழமை (4) மீட்கப்பட்டது.
23-09-2020
வடக்கு : பெரியமடு கிழக்கு பிதேசத்தில் புதன்கிழமை (23) ஆம் திகதி நபர்களை தாக்கியொழிக்கும் பயன்படுத்த முடியாத 40 மிதிவெடிகள், மிதிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.