Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 22-09-2020

    22-09-2020

    வடக்கு : பெரியமடு கிழக்கு பிதேசத்தில் ஞாயிற்றுகிழமை (20) ஆம் திகதி நபர்களை தாக்கியொழிக்கும் பயன்படுத்த முடியாத 24 மிதிவெடிகளும், பயன்படுத்த முடியாத ஆர்பிஜி குண்றொன்றும் மிதிவெடி அகற்றும் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 08-01-2019

    08-01-2019

    வடக்கு: இராணுவத்தினரால் நெலும்விலபிரதேசத்திலிருந்து நபர்களை தாக்கியொழிக்கும்பயண்படுத்தமுடியாத நான்கு குண்டுகள் (7) ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழ்
  • 08-01-2019

    08-01-2019

    வடக்கு: இராணுவத்தினரால் நெலும்வில பிரதேசத்திலிருந்து பயண்படுத்தமுடியாத நபர்களை தாக்கியொழிக்கும் நான்கு குண்டுகள் (7) ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது.

    தமிழ்
  • 21-12-2018

    21-12-2018

    வடக்கு – பாதுகாப்பு படையினரால் ஒன்பது வெடிகுண்டுகள் நெலும்வில மற்றும் வெலிஓய பிரதேசங்கிளல் இருந்து கடந்த வியாழக் கிழமை (20) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 08-12-2018

    08-12-2018

    வடக்கு – படையினரால் முப்பத்து ஒரு வெடிகுண்டுகள் மற்றும் இரு 60மிமீ மோட்டார் குண்டுகள் போன்றன வெட்டிமுறிப்பு பரசன்குளம் மற்றும் பெரியமடு போன்ற பிரதேசங்களில் இருந்து கடந்த வெள்ளிக் கிழமை (07) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 2018-12-04

    04-12-2018

    வடக்கு: இராணுவத்தினரால் (3) ஆம் திகதி திங்கட் கிழமை கொரப்பொத்தானை மற்றும் நெலும்வில பிரதேசங்களில் இருந்து 40 மிமீ க்ரைனட் லோன்ஜர் 02, 03 கைக்குண்டுகள், டெட்னேட்டர் 47, 82 மி.மீ. 01, 358 எம்பிஎம்ஜி ரவைகள், 695 டி 56 ரவைகள், 80 மீற்றர் நீண்ட டெட்டனேட்டர் கோட் 01, எல்எம்ஜி ட்ரம் 2, டி 56 மெகஷின் 01, டி 56 ஆயுத பகுதிகள் 04, போர் 12 ஆயுத பெரல் 01, 100 எல்எம்ஜி ரவைகள், அறிந்து கொள்ள முடியாத 02 குண்டுகள் , நபர்களை தாக்கியொழிக்கும் குண்டொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 22-10-2018

    22-10-2018

    வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் என்பத்து எட்டு கண்னிவெடிகள் மற்றும் ஒரு ரொக்கட் லோன்சர் (ஆர்பிஜி) போன்றன வெட்டிமுறிப்பு பாலப்பனி பெரியமடு மற்றும் கீரிசுட்டான் போன்ற பிரதேசங்களில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மீட்டெடுக்கப்பட்டது.

    தமிழ்
  • 2018-10-19

    2018-10-19

    வடக்கு : இராணுவத்தினரால் (18) ஆம் திகதி வியாழக்கிழமை பெரியமடு மற்றும் கீரிசுட்டான் போன்ற பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 68 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

    அதே தினத்தில் (18) வெடிகுண்டகற்றும் படையினரால் பரப்பகடந்தான், வெட்டியாமுறிப்பு மற்றும் பரசான்குளம் போன்ற பிரதேசத்தில் இருந்து நபர்களை தாக்கியொழிக்கும் 67 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

    தமிழ்
  • 2018-10-09

    2018-10-09

    வடக்கு: இராணுவத்தினருக்கு கிடைத்த தகவழுக்கமைய (08) ஆம் திகதி திங்கட் கிழமை கல்மடு மற்றும் கல்யானிபுரம் பிரதேசத்தில் இருந்து கைக்குண்டொன்றும் 60 மிமீ மோட்டார் குண்டொன்றும் மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 13-09-2018

    13-09-2018

    வடக்கு: பரப்பகடத்தான் வெட்டியமுறிப்பு பிரதேசத்திலிருந்து மிதிவெடி அகற்றும் படையினரால் ரங்கன் பூஸ்டர் ஒன்றும், முப்பத்தி மூன்று நபர்களை தாக்கியழிக்கும் குண்டுகளும் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை படையினரால் மீட்கப்பட்டன.

    தமிழ்