2021-05-23
2021-05-23
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற 66 மிமீ மோட்டார் குண்டு யாழ்.பகுதியில் சனிக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-23
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற 66 மிமீ மோட்டார் குண்டு யாழ்.பகுதியில் சனிக்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-19
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற 66 மிமீ மோட்டார் குண்டு மற்றும் 10 மிதிவெடிகள் என்பன காரியலனகபட்டுவான் மற்றும் பள்ளமடு ஆகிய பகுதிகளிலிருந்து திங்கட்கிமை (18) மீட்கப்பட்டுள்ளன.
2021-05-17
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று சேறுநுவர பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-09
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று தம்பனே பகுதியிலிருந்து சனிக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-08
வடக்கு: பாதுகாப்பு படையினரால் சேமமடு பகுதியிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று வௌ்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளது
2021-05-07
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மூன்று 82-2 ரக கைக்குண்டுகள் மணல்காடு பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-05
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பழம்பசை மற்றும் கிளாவெளி ஆகிய பகுதிகளிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்றும், ரொகட் புரொப்புளட் வகை குண்டு என்பன செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளன.
2021-05-04
வடக்கு: பாதுகாப்பு படையினரால் ரொகட் புரொப்புளட் வகை ஒன்றும் மேற்படி குண்டு வகையின் பகுதியொன்றும் பூவரசன்குளம், தன்னிமுறுப்பு மற்றும் அக்கராயன்குளம் ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
2021-05-02
வடக்கு: பாதுகாப்பு படையினரால் தன்னிமுறுப்பு பகுதியிலிருந்து கைக்குணட்டு ஒன்று சனிக்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.