Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-06-19

    2021-06-19

    வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடியொன்றும் ஆர்பிஜீ வகை குண்டு ஒன்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து வௌ்ளிக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-06-18

    2021-06-18

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற 60 மிமீ நான்கு மோட்டார் குண்டுகள் புதுகுடியிருப்பு மற்றும் மாங்குளம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-06-15

    2021-06-15

    வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத வகையில் காணப்பட்ட மோட்டர் குண்டு ஒன்றும், ஆர்பிஜீ குண்டு ஒன்றும், 60 மிமீ மோட்டார் குண்டுகள் 06, மிதிவெடிகள் 12, மற்றும் பெங்களூர் டோ ர்பிடோஸ் இரணைமடு மற்றும் நயாரு பகுதிகளில் திங்கள்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-06-10

    2021-06-10

    வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத வகையில் காணப்பட்ட அருள் குண்டு ஒன்றும் மிதிவெடி இரண்டு மிதிவெடிகளும் பாலம்பிடி பகுதிகளிலிருந்து (09) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-06-09

    2021-06-09

    வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட ஆர்பிஜி வகை குண்டு ஒன்றும் மிதிவெடி ஒன்றும் குமுலமுனை பகுதிகளிலிருந்து (08) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-06-08

    2021-06-08

    வடக்கு:இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட பீரங்கி வகை குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் பலாலி மற்றும் கைலலி பகுதிகளிலிருந்து (07) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-05-31

    2021-05-31

    வடக்கு : இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட குண்டு பலாலி பகுதிகளிலிருந்து (31) ஞாயிற்றுகிழமை மீட்கப்பட்டுள்ளன.

    வடக்கு:: இராணுவத்தினரால் நான்கு பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டுகள் மற்றும் 7.62 x 39 மிமீ வெடிமருந்துகள் அலம்பில் பகுதிகளிலிருந்து (31) ஞாயிற்றுகிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-05-30

    2021-05-30

    வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட இரண்டு கை குண்டுகள் மற்றும் மிதிவெடி ஒன்றும் முல்லிவாய்கல் பகுதிகளிலிருந்து (30) ஞாயிற்றுகிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-05-28

    2021-05-28

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றும் ஆர்பிஜி வகை குண்டு ஒன்றும் புன்னை நீராவி மற்றும் விஸ்வமடு பகுதிகளிலிருந்து (27) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-05-26

    2021-05-26

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் கொம்பவித்தகுளம் பகுதியில் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்