Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-04-29

2021-04-29

வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற ரொகட் புரொப்புளர் வகை குண்டுகள், மிதிவெடிகள், பாவனை செய்ய முடியாத குண்டு ஒன்றின் 4 பாகங்கள், 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று, 100 டி – 16 ரக துப்பாக்கி ரவைகள் என்பன குமுழமுனை முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியிலிருந்து புதன்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்