2021-09-13
2021-09-13
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் கைக்குண்டு ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இருபது இரும்பு பந்துகளும் வாகறை மற்றும் மகாஓயா பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளன.
2021-09-13
கிழக்கு: பாதுகாப்பு படையினரால் கைக்குண்டு ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இருபது இரும்பு பந்துகளும் வாகறை மற்றும் மகாஓயா பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளன.
2021-09-10
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து வியாழக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளது.
2021-09-09
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கிளைமோர் குண்டு ஒன்றும் நான்கு கைக்குண்டுகளும் முல்லைத்தீவு, முல்லிவாய்க்கால் மற்றும் இரணைமடு பகுதிகளிலிருந்து புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளன.
2021-09-08
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டன துப்பாக்கியொன்றும் ஆர்பீஜீ வகை ஒன்று மற்றும் மூன்று கைக்குண்டுகளும் மாங்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளது.
2021-09-02
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 38 கைக்குண்டுகள், ஆறு ரொக்கட் ப்ரொப்புளர் குண்டுகள், இரு ஆர்பீஜி வகை குண்டுகள், நான்கு கிளைமோர் குண்டுகள், ஆறு வெடிபொருள் தாங்கிகள், ஒரு மின் கம்பிச் சுருள், 5 மீற்றர் நீளமான டெட்டனேட்டர்கள் மற்றும் மிதி வெடி ஒன்று என்பன அம்பன் மற்றும் மாயாவெவ பகுதிகளிலிருந்து புதன்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளன.
2021-09-01
வடக்கு : பாதுகாப்பு படையினரால் அலம்பில் தெற்கு மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (31) எட்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
2021-08-25
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் நான்கும் 152 மிமீ பீரங்கு குண்டு ஒன்றும் 122 மிமீ பீரங்கி குண்டு ஒன்றும் பெரியகுளம் மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளன.
2021-08-24
வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று கரிபட்டமுறிப்பு பகுதியிலிருந்து திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளது.
2021-08-22
கிழக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று நாவலடி பகுதியிலிருந்து சனிக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.
2021-08-18
வடக்கு : பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்று காஞ்சிரமோட்டை மற்றும் புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை (17) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.