Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-12-09

    2021-12-09

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்று உமயாலபுரம் பகுதியிலிருந்து புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-08

    2021-12-08

    வடக்கு: நாகர்கோவில், புளியங்குளம், கனகராயன்குளம், கிளிநொச்சி, மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (7) படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் 120மிமீ மோட்டார் குண்டுகள் 46, 81மிமீ மோட்டார் குண்டுகள் 02, ரவைகள் 02, என்பன கண்டெடுக்கப்பட்டன. மேலும், 03 T-56 மெகசின்கள், 60 T-56 வெடிபொருட்கள், 03 120 மிமீ பீரங்கி குண்டுகள், 06 122மிமீ பீரங்கி குண்டுகள், 02 கண்ணிவெடிகள் மற்றும் 01 துப்பாக்கிகள் என்பனவும் பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-07

    2021-12-07

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்றும் மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் பலாலி மேற்கு பகுதியிலிருந்து திங்கட்கிழமை (06) மீட்கப்பட்டுள்ளன.

    கிழக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைத்துப்பாக்கியொன்று வாழைச்சேனை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (06) மீட்கப்பட்ள்ளது.

    தமிழ்
  • 2021-12-03

    2021-12-03

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ஆர்பிஜி குண்டு (RPG) ஒன்று மொறவெவ பகுதியில் இருந்து வியாழக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-01

    2021-12-01

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடி ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் கோக்கிலாய் மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-30

    2021-11-30

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் 75 மிமீ பீரங்கி குண்டுகள் இரண்டும், ஒரு பொறி துப்பாக்கி மற்றும் இரண்டு கைக்குண்டுகளும் வாசவிலான், சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து திங்கட்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-11-29

    2021-11-29

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 75 மிமீ பீரங்கி குண்டுகள் இரண்டும், மிதி வெடிகள் மூன்றும் முல்லைத்தீவு பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-27

    2021-11-27

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து வௌ்ளிக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-26

    2021-11-26

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட கிளைமோர் மிதி வெடி குண்டு ஒன்று இரணைப்பளை பகுதியில் இருந்து வியாழக்கிழமை (25) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-24

    2021-11-24

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத இருபத்தி நான்கு கண்ணி வெடிகள், இருபத்தி மூன்று பியூஸ்கள், ஒரு ஆர்பிஜி சார்ஜிங் பை, ஒரு 81 மிமீ மோட்டார் டெப்பிங், மூன்று டி-56 மெகசின்கள், நான்கு கவச வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள், எட்டு கிலோ டிஎன்டி, மூன்று கிளைமோர் கண்ணிவெடிகள், ஒரு கைக்குண்டு உருகி, ஒரு மின்சார டெட்டனேட்டர் நாடா, ஐந்நூற்று பதினேழு டி-56 ரவைகள், நான்கு துண்டு துண்டான வெடிகுண்டுகள், ஏழு தற்கொலை அங்கிகள் மற்றும் இரண்டு 60 மி.மீ மோட்டார் குண்டுகள் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை (23) மாண்டுவில், மாங்குளம் மற்றும் ஜெயபுரம் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்