Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-09-02

2021-09-02

வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 38 கைக்குண்டுகள், ஆறு ரொக்கட் ப்ரொப்புளர் குண்டுகள், இரு ஆர்பீஜி வகை குண்டுகள், நான்கு கிளைமோர் குண்டுகள், ஆறு வெடிபொருள் தாங்கிகள், ஒரு மின் கம்பிச் சுருள், 5 மீற்றல் நீளமான டெட்டனேட்டர்கள் மற்றும் மிதி வெடி ஒன்று என்பன அம்பன் மற்றும் மாயாவெவ பகுதிகளிலிருந்து புதன்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்