Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-12-23

    2021-12-23

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்று, கண்ணிவெடிகள் மூன்று, 120 மிமீ பீரங்கி குண்டு ஒன்று, 12.7 மிமீ துப்பாக்கி ரவைகள் 5, 60 மிமீ பரா மோட்டார் குண்டு ஒன்று மற்றும் கை துப்பாக்கி ஒன்று என்பனவும் கஜசிங்கபுர, முழங்காவில் மற்றும் குமாரபுரம் ஆகிய பிதேசங்களிலிருந்து புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-21

    2021-12-21

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் திங்கட்கிழமை (20) பாலாலி,ஹொரவப்பத்தான மற்றும் மாங்குளம் ஆகிய பிதேசங்களிலிருந்து பாவனைக்கு உதவாத 14 பீரங்கி குண்டுகள், 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று, 60 மிமீ மோட்டார் குண்டுகள் 04, 60 மிமீ பரா மோட்டார் குண்டுகள் 02, கண்ணிவெடிகள் 47 மற்றும் 40 மிமீ 40 ரயிபிள் குண்டு 01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-19

    2021-12-19

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் அறியப்படாத வெடிப்பு பொருட்கள் (IED) நாகர்கோவில் மற்றும் பெரியகுளம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-17

    2021-12-17

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைகுண்டு மூன்றும் 60 மிமீ மோட்டார் குண்டுகள் 24 மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் பொத்துவில் மற்றும் புதுகுடியிறுப்பு பகுதிகளிலிருந்து வியாழக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-16

    2021-12-16

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்று கிளிநொச்சி பகுதியிலிருந்து புதன்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-15

    2021-12-15

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் 60 மிமீ குண்டு ஒன்றும் இரணைமடு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-14

    2021-12-14

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடியொன்று வல்வெட்டித்துறை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-13

    2021-12-13

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்ற பதினாறி 81 மிமீ மோட்டார் குண்டுகள் தொப்பிகல பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-12

    2021-12-12

    வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 40 மிமீ ரொக்கட் ப்ரொப்புளர் வகை குண்டு ஒன்று புதுகுடியிருப்பு பகுதியிலிருந்து சனிக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-12-10

    2021-12-10

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடியொன்றும் டீ - 56 ரக துப்பாக்கியும் வாசவிலான் மற்றும் நைனாமடு பகுதிகளிலிருந்து (09) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்