2021-10-20
2021-10-20
வடக்கு: பாதுகாப்பு படையினரால் 120 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ரொகட் ப்ரொப்புளர் வகை குண்டு, 81 மிமீ பீரங்கி குண்டு ஒன்று, மூன்று மிதி வெடிகள் என்பன பெரியமடு, குருடு மலை, பள்ளிக்குடா மற்றும் ஜெயபுரம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளன.