Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-11-23

    2021-11-23

    வடக்கு: படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வடகாடு பகுதியில் இருந்து திங்கட்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-22

    2021-11-22

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத (RPG) ராக்கெட் ஒன்றும் ப்ரொப்பல்லர் கைக்குண்டு மலையாளபுரம் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-21

    2021-11-21

    வடக்கு: படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 81 மி.மீ மோட்டார் குண்டு மற்றும் கிளைமோர் குண்டு ஒன்றையும் கொக்குத்துடுவை பிரதேசத்தில் இருந்து சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-20

    2021-11-20

    வடக்கு: படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கன்னிவெடி ஒன்றும் வத்தகண்டல், கிருஷ்ணபுரம் மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை (19) மீட்கப்பட்டடுள்ளது.

    தமிழ்
  • 2021-11-17

    2021-11-17

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கை துப்பாக்கியொன்று மற்றும் இரண்டு மிதிவெடிகள் பராக்கிரமபுர, எத்தவடுனுவெவ மற்றும் மாங்குளம் பகுதிகளில் திங்கட்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-16

    2021-11-16

    கிழக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கியொன்று பக்மித்தியாவ பகுதியிலிருந்து திங்கட்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-15

    2021-11-15

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கி மற்றும் கைக்குண்டு என்பன மாந்தை மற்றும் முத்தையன்கட்டுகுளம் பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (14) ம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-11

    2021-11-11

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பொன்நகர் பகுதியில் இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மிதிவெடியொன்று வியாழன் (10) ம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்
  • 2021-11-04

    2021-11-04

    வடக்கு: இராணுவப் படையினரால் தவசிகுளம் மற்றும் மல்லாவி பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத 81 மி.மீ மோட்டார் குண்டு மற்றும் 60 மி.மீ மோட்டார் குண்டுகளை வியாழன் (04) ம் திகதி மீட்கப்பட்டுள்ளன

    தமிழ்
  • 2021-11-02

    2021-11-02

    வடக்கு: இராணுவப் படையினரால் கனகராயன்குளம் மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து பயன்படுத்த முடியாத உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு ராக்கெட் உந்து குண்டு (RPG) என்பன திங்கட்கிழமை (1) ம் திகதி மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்