2021-10-03
வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 122 பீரங்கி குண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி, என்பன முல்லைத்தீவு மற்றும் கொள்ளராச்சி பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (2) மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு: அதேநேரம்,கிழக்கு படையினரால் 60 மிமீ மோட்டார் குண்டு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கள்ளாறு மற்றும் அம்பிலன்துறை பகுதிகளிலிருந்து மேற்படி தினத்திலேயே (2) மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்