2021-09-30
வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் பதின்மூன்று கைக்குண்டுகள் கோண்டாவில் பகுதியிலிருந்து புதன்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளது.
கிழக்கு:அதேநேரம், கிழக்கு படையினரால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று சோமாவதிய பகுதியிலிருந்து (29) மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்