2021-09-28
வடக்கு: பாதுகாப்பு படையினரால் பன்னிரண்டு கைக்குண்டுகள், இரு மல்டி ப்ரபோஸ் வகை குண்டுகள், மெஷின் கன் வெடிப்பொருட்கள், மற்றும் மோட்டார் குண்டு ஒன்று என்பன என்பன பலாலி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளிலிருந்து திங்கட்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளது.
தெற்கு: அதேநேரம், படையினரால் மத்துகம பகுதியிலிருந்து பிஸ்டல் துப்பாக்கி ஒன்று மேற்குறிப்பிட்ட தினத்திலேயே (27) மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்