Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2022-09-13

2022-09-13

வடக்கு : பொன்னகர், தேவிபுரம், மாளிகதீவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் செயலிழந்த நிலையில் 8 மிதிவெடி குண்டுகள் , இரண்டு 60 மிமீ மோட்டார் குண்டுகள்,இரண்டு 60 மிமீ பரா குண்டுகள் 2 கிளைமோர் குண்டுகள் மற்றும் அருள் குண்டொன்றும் திங்கட்கிழமை (12) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்