2022-09-11 வடக்கு : புதுக்குடியிருப்பு பகுதியில் செயலிழந்த நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் கைக்குண்டொன்று சனிக்கிழமை (10) படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்