2022-09-26
வடக்கு: ஐயக்கச்சி மற்றும் வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், இரண்டு 40 மிமீ மோட்டார் குண்டுகள் மற்றும் ஒரு 60 மிமீ மோட்டார் குண்டு ஆகியன திங்கட்கிழமை 26 படையினரால் மீட்கப்படுள்ளன.
தமிழ்