2022-09-15 வடக்கு : பலம்பிட்டி மற்றும் வன்னேரிக்குளம் பகுதிகளில் செயலிழந்த நிலையில் காணப்பட்ட 81 மிமீ வெடிகுண்டு, 3 மிதிவெடி குண்டுகள் மற்றும் 40 மிமீ வெடிகுண்டு ஆகியன புதன்கிழமை (14) படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மொழி தமிழ்