2022-06-24
2022-06-24
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று நித்திபுரம் (மாங்குளம்) பகுதியில் இருந்து வியாழக்கிழமை (23) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-06-24
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று நித்திபுரம் (மாங்குளம்) பகுதியில் இருந்து வியாழக்கிழமை (23) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-06-16
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட ரங்கன் 99 ரக ஆள் எதிர்ப்புக் கண்ணி வெடி ஒன்று புதன்கிழமை (15) கிளிநொச்சி பகுதியில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-06-04
வடக்கு:பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நான்கு கைக்குண்டுகள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (3) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2022-05-31
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று புதுகுடியிருப்பு பகுதியிலுருந்து திங்கட்கிழமை (30) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-05-26
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரண்டு மிதி வெடிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து புதன்கிழமை (25) பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
2022-05-23
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மி.மீ மோட்டார் குண்டு ஒன்று காங்கேசந்துறை பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (22) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-05-09
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 152 மிமீ குண்டு ஒன்று ஒதியமலை (ஒட்டுசுடான்) பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (8) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-04-28
கிழக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்று குச்சவேளி பகுதியிலிருந்து புதன்கிழமை (27) படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-04-26
பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மிதி வெடியொன்று பூனானை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (25) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-04-20
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரண்டு கைக்குண்டுகள் பாதுகாப்பு படையினரால் செவ்வாய்க்கிழமை தேவிபுரம் பகுதியிலிருந்து (19) படையினரால் மீட்கப்பட்டுள்ளன.