2024-07-03 13:38:38
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுடன் இணைந்து 2024 ஜூலை 01 ம் திகதி சம்பியன்பற்று மதுடுமணி தேவாலயத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
2024-07-02 18:41:43
54 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வைத்தியர் சி. ஹமித் நாணயக்கர அவரது மருத்துவ குழுவினருடன் இணைந்து மன்னாரில் விசர்நாய் கடி நோயை ஒழிக்கும் பொருட்டு வெற்றிகரமான தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.
2024-07-02 18:40:57
ஸ்ரீ ரஹதன்கந்த ஹேர்மிதகே 2024 ஜூன் 21 முதல் 23 வரை பொசன் விழாவைக் கொண்டாடியது. இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வீரகெப்பெட்டிபொல விகாரையில் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், வண. எல்பிட்டியே சுமணரதன தேரரின் வழிகாட்டலின் கீழ் “புத்த வந்தனா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
2024-07-01 18:13:07
24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களி...
2024-07-01 18:02:57
கிழக்கு மாகாண பொசன் தின போட்டி- 2024 அம்பாறையில் 2024 ஜூன் 21 முதல் 26 வரை நடைபெற்றது. போட்டியின் போது 150 பொசன் விளக்கு கூடுகள்...
2024-07-01 17:59:19
பொசன் போயா தினத்தை முன்னிட்டு 2024 ஜூன் 21 முதல் 24 வரை பெலியத்த பிரதேசத்தில் 12 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள படையினர் விசேட...
2024-06-29 22:27:17
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கீரகொல்ல மற்றும் அபுலம்பே ஆகிய பிரதேசத்திலுள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை 28 ஜூன் 2024 அன்று கீரகொல்ல ஆரம்பப் பாடசாலையில் வழங்கியது.
2024-06-29 22:24:17
211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 211 வது காலாட் பிரிகேட் படையணியினர் 2024 ஜூன் 25 அன்று வெலிஓயா பிரிகேட் தலைமையகத்தில் அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-06-29 10:50:42
அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராம விகாரையில் 2024 ஜூன் 22 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு மிஹிந்து பெரஹரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 241 வது காலாட் பிரிகேட் படையினரால் சோறு, பாண், வாழைப்பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கரைப்பற்று வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.ஏ.அப்துல் சலாம் அவர்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கினார்.
2024-06-28 18:26:46
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 32 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.