03rd July 2024 13:38:38 Hours
10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுடன் இணைந்து 2024 ஜூலை 01 ம் திகதி சம்பியன்பற்று மதுடுமணி தேவாலயத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த முயற்சி 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.