2024-07-25 19:59:21
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின்...
2024-07-23 05:35:31
112 வது காலாட் பிரிகேட் படையினர் 21 ஜூலை 2024 அன்று மாகுல் எல்ல பிரதேசத்தில் வேகமாக பரவிய காட்டுத்தீயை அணைத்தனர்...
2024-07-21 19:19:21
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவு 30 ஜூன் 2024 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் வரையான வருடாந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு ஆதரவை வழங்கியது.
2024-07-19 18:16:08
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் 75 வது இராணுவ நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு 2024 ஜூலை 18 இரத்மலானை செவிப்புலனற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கான இலங்கை பாடசாலையில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் சிரமதான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2024-07-19 18:10:50
காலி புனித அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு 18 ஜூலை 2024 அன்று கட்டுபெத்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர் ஒரு நாள் செயலமர்வை நடாத்தினர்.
2024-07-19 18:06:47
56 வது காலாட் படைப்பிரிவு படையினர் 2024 ஜூலை 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்ற வவுனியா ஓமந்தை அரசபதி...
2024-07-18 18:47:21
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தற்போதைய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஜூலை 16 அன்று முகமாலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை கையளித்தார்.
2024-07-17 08:43:45
51 வது காலாட் படைப்பிரிவு 32 கனிஷ்ட காற்பந்து அணிகளின் பங்கேற்புடன் 6 மற்றும் 7 ஜூலை 2024 அன்று 51 காலாட் படைப்பிரிவு தலைமையக சிமிக் பூங்காவில் 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான காற்பந்து போட்டியை நடத்தியது.
2024-07-17 08:39:00
களனிப் பல்கலைக்கழகம், தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், சேருவாவில பிராந்திய சபை மற்றும் சேருவாவில பிராந்திய செயலக அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து, சேருவாவில மங்கள ரஜமஹா விஹாரையில் உள்ள பழங்கால கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2024-07-15 15:11:14
19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், படையலகின் படையினர் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தரம் 5 மாணவர்களை தயார்படுத்துவதற்காக 2024 ஜூலை 14 ஆம் திகதி லக்ஷபான ஆரம்ப பாடசாலையில் கணிதக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.