2024-06-26 21:36:55
241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.டி.என் பத்திரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், பொசன் போயா தினத்தன்று நீத்த சைலத்தலாராம விகாரையில் போதி பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-06-25 18:59:37
ஐக்கியம் மற்றும் கலாசார நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக, அம்பாறை வரலாற்றுச் சிறப்புமிக்க மஹிந்த கமனய, அரச...
2024-06-25 18:59:36
16வது கஜபா படையணியின் படையினர் பொசன் போயா தினத்தன்று (2024 ஜூன் 21,) கருவலகஸ்வெவ கேலன் விகாரையில் பாற்சோறு தானம் வழங்கினர்...
2024-06-25 18:43:42
611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்டிஎல்எஸ் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 611 வது காலாட் பிரிகேட் படையினர் பொசன் போயா தினத்தன்று (21 ஜூன் 2024) மரவள்ளிக்கிழங்கு அவியல் தானம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். கேகாலை, பெரகல, பிரிகேட் தலைமையகத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பிரதேசத்திலுள்ள பலர் பயனடைந்தனர்.
2024-06-25 08:07:35
51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவு படையினர் 2024 ஜூன் 21 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு ‘தம்ம சொற்பொழிவை’ ஏற்பாடு செய்திருந்தனர்.
2024-06-25 08:04:06
பொசன் பண்டிகையை முன்னிட்டு 20 வது இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செல்லகதிர்காமம், கோதமேகமவில் உள்ள தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிணறு கையளிக்கப்பட்டது.
2024-06-25 07:57:49
சித்துல்பளுவ ரஜமகா விகாரையின் பிரதம தேரரின் வேண்டுகோளின் பேரில் 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் வழிக்காட்டலின் கீழ் பொறியியல் சேவைகள் படையணி படையினர் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
2024-06-25 07:54:13
பொசன் போயா தினத்தை முன்னிட்டு, புத்தங்கல விகாரையில் 2024 ஜூன் 21 முதல் 23 வரை விகாரையின் பொருட் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட செயலக அலுவலகத்தின் வழிகாட்டல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.
2024-06-25 07:53:33
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்களின் மேற்பார்வையின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணினால் 2024 ஜூன் 21 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு உன்னச்சிகுளத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
2024-06-25 07:46:49
திஸ்ஸமஹாராம ராஜமஹா விஹாரையின் 124 வது பொசன் மகா பெரஹெரா (ஊர்வலம்) 2024 ஜூன் 15 முதல் 2024 ஜூன் 22 வரை திஸ்ஸமஹாராம விகாரையில் நடைபெற்றது.