Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2021-07-17

2021-07-17

கிழக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரு கைக்குண்டுகள், மூன்று மிதி வெடிகள் மற்றும் மேலுமொரு கைக்குண்டு என்பன திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து (16) வௌ்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் மூன்று மிதி வெடிகளும், இரு மோட்டார் குண்டுகளும் ஆர்பீஜி வகை குணடு ஒன்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து 16) வௌ்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

தமிழ்