2023-01-24 வடக்கு: பரந்தன் பிரதேசத்தில் பாவனை செய்யமுடியாத நிலையில் காணப்பட்ட 81 மி.மீ மோட்டார் குண்டு படையினரால் திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டது. மொழி தமிழ்