Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2023-05-12

2023-05-12

மேற்கு: கிரிந்திகல பிரதேசத்தில் வியாழக்கிழமை (11) பொலிஸாரின் உதவியுடன் 5 கிராம் மற்றும் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் (சுமார் ரூ. 31,800.00) சிவில் நபர்களை படையினர் கைது செய்து கொகரல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ்