2024-11-04 08:41:16
189 சிப்பாய்களின் பங்கேற்புடன் அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற ‘கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-76’ 20 ஒக்டோபர் 2024 அன்று...
2024-11-03 18:00:58
22 வது காலாட் படைப்பிரிவு அதன் தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 28 முதல் 30 ஆகிய திகதிகளில் அனர்த்த நடவடிக்கை பயிற்சி பட்டறையை நடாத்தியது.
2024-11-01 10:36:00
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவின் படையினருக்கு "பொறியியல் சேவைப் படையணியின் பங்கு மற்றும் பணிகள்" என்ற தலைப்பிலான விரிவுரை 25 ஒக்டோபர் 2024 அன்று புனானி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
2024-10-31 18:10:03
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள் பயிற்சி தினமான 2024-II படைணி தலைமையத்தில் 2024 ஒக்டோபர் 24 அன்று நடைபெற்றது.
2024-10-29 14:17:53
மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பி.விதானகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையின் முன்னணி டயர் உற்பத்தியாளர்களில் ஒன்றான பெரென்டினோ டயர் கூட்டுத்தாபன (தனியார்) நிறுவனம் ஒரு நாள் செயலமர்வினை 2024 ஒக்டோபர் 25ஆம் திகதி நடாத்தியது.
2024-10-28 15:44:10
இந்திய நடனக் கலைஞரான திருமதி மௌமிதா பால் அவர்களினால் 25 ஒக்டோபர் 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தில் இந்திய நடனப் பட்டறை நடாத்தப்பட்டது. இந்த அமர்வில் பணிப்பகத்தின் நான்கு அதிகாரிகள் மற்றும் தொண்ணூறு சிப்பாய்கள் பங்கேற்றனர்.
2024-10-27 13:55:55
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இதய நுரையீரல் புத்துயிர்ப்பு பற்றிய விரிவுரை 23 ஒக்டோபர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-10-27 13:52:31
14 வது காலாட் படைப்பிரிவு தளபதியும், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் தலைமையில், 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான அதிகாரிகளின் பயிற்சி நாள் 25 ஒக்டோபர் 2024 அன்று விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
2024-10-19 21:14:13
அனர்த்த முகாமைத்துவ உயர் பாடநெறி இல-12 கம்பளையில் உள்ள இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மையத்தில் 30 செப்டம்பர் முதல் 16 ஒக்டோபர் 2024 வரை நடைப்பெற்றது.
2024-10-18 18:37:35
பயிற்சி நாள் தொடர்பாக இராணுவ ஒழுக்கத்தை பேணுதல் தொடர்பான விரிவுரை ஒன்று 2024 ஒக்டோபர் 16 அன்று 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி விரிவுரை மண்டபத்தில் நடத்தப்பட்டது.