01st November 2024 10:36:00 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவின் படையினருக்கு "பொறியியல் சேவைப் படையணியின் பங்கு மற்றும் பணிகள்" என்ற தலைப்பிலான விரிவுரை 25 ஒக்டோபர் 2024 அன்று புனானி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
இவ்விரிவுரை 31வது பொறியியல் சேவை பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் யூஜீபிஎஸ் அபேகுணவர்தன அவர்களால் நடாத்தப்பட்டது.
இவ்விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.