2024-11-17 17:34:18
இயந்திரவியல் காலாட் படையணியின் ஏழு இளம் அதிகாரிகள் 18 மே 2024 முதல் 12 நவம்பர் 2024 வரை பெரியகாடு இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது இளம் அதிகாரிகள் பாடநெறி 13 யினை நிறைவு செய்து இயந்திரவியல் காலாட் படையணியில் இணைந்து கொண்டனர்.
2024-11-16 19:14:01
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 29 அதிகாரிகளுக்கான படையலகு ஆயுத உதவி பாடநெறி எண். 87 (2024/II), 2024 ஓகஸ்ட் 01 முதல் 2024 நவம்பர் 14 வரை நடைபெற்று சான்றிதழ்கள் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
2024-11-15 20:08:49
3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி 12 நவம்பர் 2024 அன்று தனது தங்கள் படையலகு பயிற்சி பாடநெறியினை வெற்றிகரமாக புனானி படையலகு பயிற்சி பாடசாலையில் நிறைவு செய்தது.
2024-11-14 12:57:52
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை கடற்படையினரால் 12 நவம்பர் 2024 அன்று ஒலுவில் துறைமுகத்தில் ஒரு நாள் சிறப்பு அவுட்போர்ட் மோட்டார் படகு பயிற்சி நடாத்தப்பட்டது.
2024-11-12 17:42:10
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான இலக்கம் 28 (அதிகாரிகள்) பாடநெறியானது குக்குலேகங்க இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் 2024 ஓகஸ்ட் 30 சுருக்கமான விழாவுடன் நிறைவு பெற்றது.
2024-11-12 17:37:32
வழங்கல் பணிநிலை பாடநெறி எண். 10 இன் இருபத்தைந்து மாணவர் அதிகாரிகள், 30 ஒக்டோபர் 2024 அன்று, வழங்கல் செயல்பாடுகள் தொடர்பான நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக, யக்கல ரணவிரு எப்பரல் ஆடைத் தொழிற்சாலைக்கு தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விஜயம் மேற்கொண்டனர்.
2024-11-11 09:54:55
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 'வாழும் கலை' என்ற தலைப்பில் விரிவுரை 06 நவம்பர் 2024 அன்று தலைமையக பல்லூடக மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
2024-11-08 15:00:56
141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தொழிற்பயிற்சி மற்றும் மதிப்பீட்டை மையமாகக் கொண்ட விரிவுரை பிரிகேடின் பயிற்சி தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 06 நவம்பர் 2024 அன்று வெயாங்கொடை 141 வது காலாட் பிரிகேட் கேட்போர் கூடத்தில் தொழிற்கல்வி பயிற்சியுடன் இணைந்ததாக நடாத்தப்பட்டது.
2024-11-08 14:52:54
பயிற்சி நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, "தலைமைத்துவத்திற்கான உளவியல் அணுகுமுறை" என்பதை மையமாகக் கொண்ட விரிவுரை மற்றும் நடைமுறை அமர்வு 6 நவம்பர் 2024 அன்று 4 வது இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
2024-11-06 21:52:20
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் முதலுதவி தொடர்பான விரிவுரை 05 நவம்பர் 2024 அன்று நடாத்தப்பட்டது.