25th June 2024 07:53:33 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்களின் மேற்பார்வையின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணினால் 2024 ஜூன் 21 அன்று பொசன் போயா தினத்தை முன்னிட்டு உன்னச்சிகுளத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.