2023-07-28 கிழக்கு:ஈரளக்குளம் கண்ணிவெடி அகற்றும் பகுதியில் இருந்து வியாழக்கிழமை (27) பயன்படுத்த முடியாத மிதி வெடி (ரங்கன் 99) ஒன்றை படையினர் மீட்டுள்ளனர். மொழி தமிழ்