2021-06-15
வடக்கு: இராணுவத்தினரால் பாவனை செய்ய முடியாத வகையில் காணப்பட்ட மோட்டர் குண்டு ஒன்றும், ஆர்பிஜீ குண்டு ஒன்றும், 60 மிமீ மோட்டார் குண்டுகள் 06, மிதிவெடிகள் 12, மற்றும் பெங்களூர் டோ ர்பிடோஸ் இரணைமடு மற்றும் நயாரு பகுதிகளில் திங்கள்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்