Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சூழ்நிலை அறிக்கை

  • 2021-12-29

    2021-12-29

    வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் 12.7 மிமீ விமான எதிர்ப்பு எறிகணை, ஒன்று, 12.7 மிமீ துப்பாக்கிகள் இரண்டு, ரொக்கெட் புரொபல்டு கிரேனேட் மூன்று, டி-56 துப்பாக்கிகள் ஐந்து, ஆர்பிஜி குண்டுகள் பத்து, பெங்களூர் டோர்பிடோக்கள் ஐந்து, லைட் மெஷின் டிரம்கள் ஒன்பது, ஒரு 12.7 மிமீ துப்பாக்கி டிரம் மற்றும் 12.7 மிமீ வெடிமருந்து இணைப்புகள் எட்டு ஆகியவற்றை குமாரசுவாமிபுரம் பகுதியில் இருந்து செவ்வாய்கிழமை (28) ) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-27

    2021-12-27

    வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத 40 மிமீ எறிகணை, இரண்டு T 56 துப்பாக்கிகள், ஒர் ஆர்பிஜி துப்பாக்கி மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றை மருதங்கேணி, குமாரசுவாமிபுரம் மற்றும் விளாடிக்குளம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (26) ) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-26

    2021-12-26

    வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத ஒரு ரொக்கெட் புரொப்பல்லர் கைக்குண்டு (RPG), ஒரு 81 மிமீ மோட்டார் குண்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் இரணைமடு பகுதியில் சனிக்கிழமை (25) ) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-25

    2021-12-25

    வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத இரண்டு கைக்குண்டுகளை போகொட மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (24) ) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-24

    2021-12-24

    வடக்கு: இராணுவப் படையினரால் பயன்படுத்த முடியாத 60 மி.மீ மோட்டார் குண்டுகளை ஆனவிலாந்தன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-23

    2021-12-23

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்று, கண்ணிவெடிகள் மூன்று, 120 மிமீ பீரங்கி குண்டு ஒன்று, 12.7 மிமீ துப்பாக்கி ரவைகள் 5, 60 மிமீ பரா மோட்டார் குண்டு ஒன்று மற்றும் கை துப்பாக்கி ஒன்று என்பனவும் கஜசிங்கபுர, முழங்காவில் மற்றும் குமாரபுரம் ஆகிய பிதேசங்களிலிருந்து புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-21

    2021-12-21

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் திங்கட்கிழமை (20) பாலாலி,ஹொரவப்பத்தான மற்றும் மாங்குளம் ஆகிய பிதேசங்களிலிருந்து பாவனைக்கு உதவாத 14 பீரங்கி குண்டுகள், 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று, 60 மிமீ மோட்டார் குண்டுகள் 04, 60 மிமீ பரா மோட்டார் குண்டுகள் 02, கண்ணிவெடிகள் 47 மற்றும் 40 மிமீ 40 ரயிபிள் குண்டு 01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-19

    2021-12-19

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் அறியப்படாத வெடிப்பு பொருட்கள் (IED) நாகர்கோவில் மற்றும் பெரியகுளம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-17

    2021-12-17

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் கைகுண்டு மூன்றும் 60 மிமீ மோட்டார் குண்டுகள் 24 மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் பொத்துவில் மற்றும் புதுகுடியிறுப்பு பகுதிகளிலிருந்து வியாழக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்
  • 2021-12-16

    2021-12-16

    வடக்கு: பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்று கிளிநொச்சி பகுதியிலிருந்து புதன்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

    தமிழ்