2021-12-12 வடக்கு : பாதுகாப்பு படையினரால் பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 40 மிமீ ரொக்கட் ப்ரொப்புளர் வகை குண்டு ஒன்று புதுகுடியிருப்பு பகுதியிலிருந்து சனிக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. மொழி தமிழ்