2022-01-29
2022-01-29
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 120 மிமீ மோட்டார் குண்டு பரயணாகுளம் பகுதியிலிருந்து வௌ்ளிக்கிழமை (28) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-01-29
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 120 மிமீ மோட்டார் குண்டு பரயணாகுளம் பகுதியிலிருந்து வௌ்ளிக்கிழமை (28) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-01-28
வடக்கு : பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரண்டு 81 மிமீ மோட்டார் குண்டு, ஒரு 07 ஆர்பிஜி குண்டு (RPG), ஒரு 40 மிமீ ஆர்பிஜி குண்டு (RPG), ஒரு கைக்குண்டு மற்றும் ஒரு தமிழன் குண்டு இரணைமடு பகுதியிலிருந்து வியாழக்கிழமை (27) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-01-27
வடக்கு : பாவனை செய்ய முடியாத நிலையில் கைக்குண்டு ஒன்று சிவபுரம் பகுதியிலிருந்து புதன்கிழமை (26) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது
2022-01-25
வடக்கு : பாவனை செய்ய முடியாத நிலையில் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று விஸ்வமடு பகுதியிலிருந்து திங்கட்கிழமை (24) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது
2022-01-24
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்று மண்ணாங்கண்டல் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (23) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-01-23
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 105 மிமீ RCL வகை குண்டு சிலாவத்துறை பகுதியிலிருந்து சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.
கிழக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று சந்திவௌி பகுதியிலிருந்து மேற்படி தினமான சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.
2022-01-21
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் இரு 66 மிமீ மோட்டார் குண்டுகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் என்பன நாவட்குளம், ஈச்சன்குளம், கனகராயன்குளம் மற்றும் இளமருதங்குளம் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை (20) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிழக்கு: மேற்படி தினமான (20) பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று பள்ளியகொடெல்ல பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
2022-01-20
வடக்கு: பாதுகாப்பு படையினரால் கச்சை, ஈச்சன்குளம் மற்றும் சப்புமல்தென்ன ஆகிய பகுதிகளிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் ஒரு மிதி வெடி, 60 மிமீ மோட்டார் குண்டு, ஒரு பரா குண்டு, ஒரு ஆர்பீஜி குண்டு என்பனவும் (19) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
2022-01-19
கிழக்கு : பாதுகாப்பு படையினரால் கரடியணாறு பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (18) பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2022-01-18
வடக்கு : பாதுகாப்பு படையினரால் திங்கட்கிழமை (17) பரசன்குளம் மற்றும் மாங்குளம் பகுதிகளிலிருந்து பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும், மிமீ மோட்டார் குண்டுகள் மூன்றும், ஆர்பிஜீ வகை குண்டு ஒன்றும்,கைக்குண்டுகள் மூன்றும், 40 மிமீ கிரணைட்டுக்கள் மூன்று, நபர்களை தாக்கியழிக்கும் குண்டுகள் 13, 60 மிமீ மோட்டார் குண்டுகள் நான்கும்,கைக்குண்டுகள் இரண்டும், நபர்களை தாக்கியழிக்கும் குண்டுகள் (ஜீ IV வகை) குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.