2022-02-24
2022-02-24 வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் முப்பத்தெட்டு 120 மி.மீ பீரங்கி குண்டுகள் மற்றும் மூன்று பியுஸ்களையும் புதன்கிழமை (23) சுண்டிக்குளம் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-24 வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் முப்பத்தெட்டு 120 மி.மீ பீரங்கி குண்டுகள் மற்றும் மூன்று பியுஸ்களையும் புதன்கிழமை (23) சுண்டிக்குளம் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-23
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ஒரு ஆள் எதிர்ப்பு கண்ணி வெடி மற்றும் இரண்டு 60 மி.மீ மோட்டார் குண்டுகள் மிருசுவில், மாங்குளம் மற்றும் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை (22) பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-22
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மூன்று 120 மி.மீ பீரங்கி குண்டுகளும், டி 56 அறுபத்தேழு தோட்டாக்களையும் சுண்டிக்குளம் மற்றும் பனிச்சங்கேணி பகுதிகளில் இருந்து திங்கட்கிழமை (21) பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-21
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் இரண்டு கைக்குண்டுகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) பாதுகாப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-17
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் கைக்குண்டு ஒன்றை கதிரவெளி பிரதேசத்தில் புதன்கிழமை (16) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2022-02-15
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ஒரு ரொக்கெட் புரொப்பல்லர் கைக்குண்டு, ஒரு 81 மிமீ மோட்டார் குண்டு மற்றும் 60 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் புதுகுடியிருப்பு பகுதியில்திங்கள் (14) பாதுகாப்பு படையினரால் திங்கள் (14) மீட்கப்பட்டுள்ளன.
2022-02-09
வடக்கு: பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் புலிகளால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று செவ்வாய்க்கிழமை (08) சாந்திபுரம் பகுதியிலிருந்து பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-02-02
வடக்கு : பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படும் 81 மிமீ மோட்டார் குண்டு ஒன்றும் ரொக்கர் புரொப்புளர் குண்டு ஒன்றும் கைகுண்டொன்றும் சாலை பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (1) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
2022-02-01
வடக்கு : பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் ஆள் எதிர்ப்புக் கண்ணி வெடி ஒன்றை தங்கிலப்பு - சாவகச்சேரி பகுதியில் இருந்து திங்கட்கிழமை (31) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
2022-01-31
வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மூன்று கைக்குண்டுகளை தர்மபுரம் - கிளிநொச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது