மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இராணுவப் படையணிகளுக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2024 ஆம் ஆண்டு ‘சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக 9 வது கள பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II ஐ.ஜி.எஸ்.பி.ஜே. இஹலகெதரவைப் பாராட்டினார்.