1st July 2025 இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.