ஐநா பணிகள்
ஐ.நா அமைதி காக்கும் பதக்கங்கள் தென் சூடானில் இலங்கைக் குழுவிற்கு

தெற்கு சூடானில் உள்ள லெவல் 2 மருத்துவமனையின் 10வது குழுவில் பணியாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு 17 ஒக்டோபர் 2024 அன்று தெற்கு சூடானில் உள்ள போர் முகாமில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
டைரியில் காயமடைந்த சிப்பாயை லெபனான் ஜக்கிய நாடுகள் இடைக்கால படை தளபதி பார்வையிடல்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவரும் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் அரோல்டோ லாசரோ சான்ஸ், இலங்கைப் அமைதிகாக்கும் படையின் தளபதியுடன் இணைந்து லெபனானின் டைரி நகரில் உள்ள ஜபெல் அமெல் மருத்துவமனைக்கு 12 ஒக்டோபர் 2024 அன்று நகோராவில் உள்ள லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை தலைமையகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது மோதலில் காயமடைந்த சிப்பாய் ஒருவரின் நலன் விசாரிப்பதற்காக விஜயம் செய்தார்.
ஐ.நா பிரதிநிதி வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளரை சந்திப்பு

ஐ.நா.வின் பிரதிநிதியான திரு. அசார் சைகலி அவர்கள் 01 ஏப்ரல் 2024 அன்று வெளிநாட்டு நடவடிக்கைகள்...
மாலி காவோ சூப்பர் முகாமில் உபகரண ஆய்வு

2024 ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இலங்கை அமைதி காக்கும் படையின் உபகரணங்களின் ஆய்வு 26 மார்ச் 2024 அன்று மாலி காவோ சூப்பர் முகாமில் ஐநா அதிகாரிகளின்...
தென் சூடான் 9வது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்

தென் சூடான் நிலை - 02 மருத்துவமனையில் தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள 9 வது இலங்கைப் மருத்துவக் குழுவின் 09 அதிகாரிகள்...
படையினரின் பங்குபற்றலுடன் மாலியில் 74வது இராணுவ ஆண்டு தினம் கொண்டாடம்

மாலி ஐநா 5 வது இலங்கை அமைதி காக்கும் பணி படையினர் மினுஸ்மா காவோ சூப்பர் முகாமில் 10 ஒக்டோபர் 2023 இடம்பெற்ற 74வது இராணுவ...
ஐநா பணிநிலை அதிகாரி பயிற்சி பாடநெறி எண்-2 சான்றிதழ் வழங்கல்

ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரி பயிற்சி பாடநெறி எண்-2 சான்றிதழ் வழங்கும் விழா மார்ச் 22 அன்று இலங்கை...