ஏனைய படை வீரர்கள்

இலங்கை இராணுவம் உலகின் முதற் தரத்துடைய இராணுவங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இப் பூமியினைப் பாதுகாப்பது தொடர்பாக ஆய்வூ செய்தல்இ வெளிநாட்டு செயற்பாடுகளுக்காக ஆதரவினை நல்குதல்இ அனர்த்த நிலைமைகளின் போது நிவாரண உதவிகளை வழங்குதல் போன்றன எமது எதிர்கால நோக்கங்களாகும்..

இலங்கை மற்றும் நாட்டின் மக்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

கடற்படை மற்றும் விமானப்படையூடன் ஒன்று சேர்ந்து எமது மக்கள்இ தேசம்இ வாழ்க்கை முறை என்பவற்றினைப் பாதுகாப்பது இராணுவத்தினரான எமது பொறுப்பாகும். தைரியம்இ பலம் மற்றும் குழு சார்ந்த செயற்பாடுகள் நவீன ஆயூத வாகனங்கள் மற்றும் போர்த் தொழில்நுட்பத்துடன் இணைந்து காணப்படுகின்றது.

சமூகப் பராமரிப்பு மற்றும் சர்வதேச செயற்பாடுகளுக்காக ஆதவினைப் பெற்றுக் கொடுத்தல்.

எமது தேசத்தைப் பாதுகாத்தலினைப் போன்றே இலங்கை மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகளுக்காக ஆதரவினைப் பெற்றுக் கொடுத்தல்.

 சட்ட விரோத செயற்பாடுகள் மற்றும் படையெடுப்புக்களில் இருந்து எமது தேசத்தினைப் பாதுகாத்தல்.

 மனிதாபிமான மற்றும் அமைதிகாப்புப் படையினருக்கு ஆதரவூ வழங்குதல் மற்றும் இயற்கை சீற்றத்தின் போது பாதிப்பிற்கு உட்படும் பொது மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல்.​

தேர்வு செய்யும் முறைகள் (ஆண் / பெண்)

பொதுக் கடமைகள்

குறைந்தபட்ச கல்வித் தகைமை

தெரிவுக்கான அடிப்படை தகைமைகள்

விண்ணப்படிவம்

அடிப்படை நலன்புரி சலுகைகள்

கற்கைநெறி (உள்நாடு/ வெளிநாடு)

தொழில் பிரிவு

தொழில் மற்றும் இணைப்புக்கான தகைமை விவரம்

இணைப்புக்கான அடிப்படை தகைமைகள்

விண்ணப்படிவம்

உரித்தாகும் நலன்புரி சலுகைகள்

கற்கைநெறி (உள்நாடு/ வெளிநாடு)