2025-03-07 14:12:59
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகம், இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பணிப்பக வளாகத்தில் 2025 மார்ச் 05 அன்று நலன்புரி சேவைகள் குறித்த கல்வி விரிவுரையை நடாத்தியது.
2025-03-07 12:31:54
தொற்றா நோய்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு குறித்த சிறப்பு பட்டறை, யாழ். பாதுகாப்புப் படைத் தவைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மார்ச் 05 ஆம் தகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக திரையரங்கில் நடாத்தப்பட்டது.
2025-03-06 16:32:11
வான் தாக்குதல் பாடநெறி இல-29 இன் விடுகை அணிவகுப்பு 2025 மார்ச் 5, அன்று நிக்கவெவ எயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் 05 அதிகாரிகள் மற்றும் 111 சிப்பாய்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் வைஎம்எஸ்சீபி ஜயதிலக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2025-03-05 11:53:31
7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி, 2025 மார்ச் 04 அன்று 7 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி கேட்போர்கூடத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விரிவுரையை நடாத்தியது.
2025-03-04 14:00:16
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களின் அறிவுறுத்தல்களின் கீழ், பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆளணி நிர்வாக பணிப்பக பணிப்பாளரின் மேற்பார்வையுடன், இலங்கை இராணுவம் தற்போது படையணி சார்ஜன் மேஜர்கள் மற்றும் அணிநடை பயிற்றுவிப்பாளர்களுக்கான தொழில் முன்னேற்றம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு பாடநெறி - 2025/01 ஐ அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடாத்தி வருகிறது.
2025-02-27 15:20:59
படைவீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர் சொற்பொழிவுகள் முதலாம் படை நெலும் பியச மாநாட்டு மண்டபத்தில், 2025 பெப்ரவரி 25 அன்று, முதலாம் படை தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றன.
2025-02-21 12:23:42
59வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது கெமுனு ஹேவா...
2025-02-19 16:03:52
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அதிகாரிகள் பயிற்சி தினம் போர் கருவிகள் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவை படையணி படைத் தளபதியுமான...
2025-02-18 09:54:22
புத்தளம் இலங்கை இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்திலிருந்து ஆட்சேர்ப்பு பாடநெறி இல - 37 இன் 421 புதிய சிப்பாய்கள் தங்கள் ஆறு மாத பயிற்சியை வெற்றிகரமாக...
2025-02-16 21:52:11
கெமுனு ஹேவா படையினருக்கான அமைதிகாக்கும் படை குழுவின் முன்-பணியமர்த்தல் பாடநெறி எண்-6 இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி நிறைவடைந்தது.