07th March 2025 14:12:59 Hours
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகம், இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டி.டி.பீ. சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பணிப்பக வளாகத்தில் 2025 மார்ச் 05 அன்று நலன்புரி சேவைகள் குறித்த கல்வி விரிவுரையை நடாத்தியது.
லெப்டினன் கேணல் டி.பீ.கே. டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் நடாத்தப்பட்ட இந்த விரிவுரை, இராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் நலன்புரி வசதிகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.