2024-11-08 14:54:38
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினர், 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியுடன் இணைந்து, கரந்தெனிய 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி கேட்போர் கூடத்தில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தக நன்கொடையை 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதி வழங்கினர்.
2024-11-06 23:11:06
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்வு 30 ஒக்டோபர் 2024 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பல்லூடக மண்டபத்தில் நடத்தப்பட்டது.
2024-11-06 23:08:52
இலங்கை பீரங்கிப் படையணியின் 14 வது ரொக்கெட் படையின் உதவியுடன் இலங்கை பீரங்கிப் படையணி சேவை வனிதையர் பிரிவு, சில்வர்மில் அறக்கட்டளையுடன் இணைந்து, 24 ஒக்டோபர் 2024 அன்று கலங்குட்டியவில் நன்கொடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2024-11-06 23:05:29
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் மேற்பார்வையில் அம்பாறை, வலகம்புர மகா வித்தியாலயத்தின் 21 மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி 2024 நவம்பர் 01 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
2024-11-06 23:00:03
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த பொதுக்கூட்டம் 29 ஒக்டோபர் 2024 அன்று தம்புள்ளை இயந்திரவியல் காலாட் படையணி தலைமையத்தில் நடைபெற்றது.
2024-11-06 22:57:38
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் 106 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஒக்டோபர் 30 ம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-11-06 22:52:07
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவில், கொழும்பு ரொட்டரி கிளப் ஒப் த ரோயல் இன்ஸ்டிட்யூட்டின் பங்கேற்புடன் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2024-11-06 22:25:07
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவியின் புனரமைக்கப்பட்ட அலுவலகம், இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிலாந்தி வனசிங்க அவர்களால் 29 ஒக்டோபர் 2024 அன்று இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
2024-11-04 19:34:11
விசேட படையணி சேவை வனிதையர் பிரிவினர் நாவுல பொது மருத்துவமனையுடன் இணைந்து, விசேட படையணி முகாம் வளாகத்தில் 2024 நவம்பர் 01 அன்று படையினர் மற்றும் அவர்களது துணைவியார்களுக்கு மருத்துவ பரிசோதனையை நடாத்தினர்.
2024-11-02 11:16:53
இலங்கை சமிஞ்சை படையணி சேவை வனிதையர் பிரிவு நான்கு பிள்ளைகளின் தாயான ஒரு சிப்பாயின் மனைவிக்கு வீட்டு அடிப்படையிலான வியாபாரத்தை தொடங்குவதற்கு ஆதரவாக, 2024 ஒக்டோபர் 31 ஆம் திகதி சமிஞ்சை பாடசாலையில் தையல் இயந்திரம் ஒன்றை வழங்கியது.